ABOUT US

    கீழ்க்கண்ட பூஜைகள் மற்றும் ஹோமங்கள் உலக க்ஷேமத்தை முன்னிட்டு நடத்தப்படுகிறதுM

  • தினசரி காலை கணபதி ஹோமம்.
  • வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நவாவரண பூஜை.
  • (சாரதா) வசந்த நவராத்திரியில் சண்டி பாராயணம் ஹோமம்.
  • ஞாயிற்றுக்கிழமை தோறும் கூட்டுப்பிராத்தனை.
  • பௌர்ணமி தோறும் மஹா சண்டி யாகம்.
  • பழைய புதிய கோவில் கும்பாபிஷேகம் நடத்துதல்.
  • வைகுண்ட ஏகாதசியன்று சிறப்பு பூஜைகள் நடத்துவது.
  • மாதம் தோறும் கிராமம் வாரியாக /நகர வாரியாக சண்டி ஹோமம் மற்றும் பிரம்மாண்ட ஹோமங்களை நடத்த ஏற்பாடு செய்வது.
  • தெய்வீக விஷயங்களுக்கு உதவி செய்தல்.
  • வெகு காலமாக தினசரி பூஜைகள் நடக்காமல் நின்று போன ஆலயங்களில் பூஜைகள் தொடர்ந்து நடத்த ஏற்பாடு செய்தல்.
  • நன்கொடைகளை கீழ்க்கண்ட முகவரிக்கு காசோலை, பணவிடை, வரையோலை மூலமாக வழங்கி அம்பாளின் திருவருள்ப்படி கிட்டும் இத்தகைய அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
abo-2
about

Dear Devotees,

In a parallel to a universe dominated by the five elements, our culture has survived in the form of dance, music, drama, lore and history. Our Vedas are a witness to this and we have stayed at the path of dharma through the sacrifice & devotion of Rishis.

We are born as humans in this life and as per kali mahatmiya, the path to attaining salvation is though Bramha in the form of yagna, Vishnu in the form of the charity & Shiva in the form of Thapas. Leading this is Sri

Raja Rajeswari, who is the mother of the Vedas, in ten forms known as Dasa Maha Vidhya-Kali as Sun (Suriya), Tara as the Moon (Chandra), Neela as Mars (Sevvay), Raja Mathangi as Mercury (Budha), Tripura Sundari as Jupiter (Guru), Kamalathvika as Venus (Shukra), Chinna Mastha as Saturn (Shani), Dhumavathi as Rahu, Bagala Mukhi as Ketu and combination of all these as Mahalakshmi who resides in our Peeta. She guides humans by redeeming their sins during life through knowledge, action and yoga. We, at Akila Loka Sri Dasa Maha Vidya Petam, do the following prayers to her and we request your participation to enjoy the blessings of goddess Sri Raja Rajeswari.

Translate »